"சமூகநீதியின் முதன்மையான தலைவர்"-எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடி புகழாரம்

0 3551

சமூகநீதியின் முதன்மையான சிறந்த தலைவராக எம்.ஜி.ஆர். விளங்கியதாக, பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 105ஆவது பிறந்தநாளை ஒட்டி, அவரை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் மோடி, சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக விளங்கியவர் எனவும், எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டங்கள் ஏழைகளில் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் திரையுலக பெருந்திறன் அனைவராலும் போற்றத்தக்கது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments